தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரப்பிறப்பு
18-11-1968
வீரச்சாவு
17-11-1987
வீரவேங்கை சீலன்
தங்கராசா பேபிசிங்கம் குணேஸ்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
17-04-1972
வீரவேங்கை சந்திரபாபு
சலமோன் நிக்சன்
இந்திரபுரம், பளை, யாழ்ப்பாணம்
08-04-1969
17-11-1988
2ம் லெப்டினன்ட் ஜோன்
ஆரோக்கியம் கிருபா
பெரியகட்டைக்காடு, நானாட்டான், மன்னார்
00-00-0000
17-11-1989
வீரவேங்கை விஜய்
யோகநாதன் ஞானசம்பந்தன்
இரத்தினபுரம், கிளிநொச்சி.
17-11-1990
கப்டன் வாசு
சண்முகலிங்கம் பாலேநதிரம்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை.
18-08-1971
2ம் லெப்டினன்ட் றோம்
தர்மராசா றோய்
நாவலப்பிட்டி, கண்டி, சிறிலங்கா
17-02-1974
17-11-1993
வீரவேங்கை விமலநாதன் (தயாபரன்)
கணபதிப்பிள்ளை தேவராஜ்
நாசான்தீவு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
11-10-1969
கப்டன் தனம்
பாலகிருஸ்ணன் நித்தியானந்தன்
கேப்பாப்பிலவு, முள்ளியவளை, முல்லைத்தீவு
13-08-1974
லெப்டினன்ட் ஈழவேந்தன் (றிச்சாட்)
மகாலிங்கம் பஞ்சலிங்கம்
தருமபுரம் கிளிநொச்சி
01-01-1972
2ம் லெப்டினன்ட் அறிவொளி (கரன்)
வைரமுத்து கெங்காதரன்
பள்ளிகுடியிருப்பு, தோப்பூர், மூதூர், திருகோணமலை
27-04-1964
17-11-1994
லெப்.கேணல் அமுதன் (மல்லி)
சின்னத்தம்பி பத்மநாதன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
05-12-1975
வீரவேங்கை அருளப்பன்
நகுலேசப்பிள்ளை ஜெயக்குமார்
நல்லூர், யாழ்ப்பாணம்
21-12-1976
17-11-1995
கப்டன் இதயன்
சின்னத்துரை விமலநாதன்
கரணவாய் வடக்கு, யாழ்ப்பாணம்
01-01-1979
17-11-1996
2ம் லெப்டினன்ட் சந்திரன்
முருகையா சௌந்திரி
2ம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி
21-11-1970
17-11-1997
லெப்டினன்ட் சிவச்செல்வன் (கொடையழகன்)
இராமசாமி சதீஸ்குமார்
பாரதிபுரம் கிழக்கு, கிளிநொச்சி