தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரப்பிறப்பு
30-07-1963
வீரச்சாவு
19-07-1987
வீரவேங்கை மதி
இராசதுரை ஜெயபாலன்
வாரிக்குட்டியூர், பாவற்குளம், வவுனியா.
10-04-1965
வீரவேங்கை விஜி
யோசப் சத்தியநாதன்
பாசிமோட்டை, வட்டக்கண்டல், மன்னார்.
00-00-0000
19-07-1988
வீரவேங்கை தாடி
பொன்னம்பலம் நாதன்
காரைதீவு, அம்பாறை
26-05-1964
லெப்டினன்ட் கைலன்
வடிவேல் சண்முகநாதன்
கிரான், மட்டக்களப்பு.
03-10-1972
19-07-1990
வீரவேங்கை மேகன் (தம்பி)
சண்முகம் மனோகரன்
குமாரபுரம், பரந்தன், கிளிநொச்சி.
03-10-1971
லெப்டினன்ட் சௌந்தலன்
சின்னையா நாகராசா
2ம் படிவம், தர்மபுரம், கிளிநொச்சி.
03-07-1967
வீரவேங்கை டெஸ்மன்
கணபதிப்பிள்ளை தணிகாசலம்
7ம் வட்டார்ம், மூதூர், திருகோணமலை.
30-11-1971
வீரவேங்கை கீர்த்தி
பசுபதி சிறீதரன்
திருவையாறு, கிளிநொச்சி
08-01-1973
லெப்டினன்ட் துஸ்யந்தன்
சிவயோகநாதன் பார்த்தீபன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
11-03-1977
வீரவேங்கை குகன்
சுப்பையா செல்வேந்திரன்
கரவெட்டித்திடல், புளியம்பொக்கணை, கிளிநொச்சி.
வீரவேங்கை சிவபாரதி
வேல்முருகு நாகராசா
மகிழவெட்டுவான், மட்டக்களப்பு,
13-08-1973
19-07-1991
வீரவேங்கை தினேஸ்
வேதநாயகம் திவாகரன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
09-05-1970
கப்டன் விஜிதா (விஜி)
சிவாஜினி சின்னப்பு
செல்வபுரம், உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்
24-04-1971
லெப்டினன்ட் ரொபின்சன்
திருமேனிப்பிள்ளை கிருபாகரன்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
05-05-1960
லெப்டினன்ட் ராஜேந்தர்
பொன்னுத்துரை லோகேஸ்வரன்
வேப்பங்குளம், அடம்பன், மன்னார்