கொண்டச்சி முகாம் தாக்குதல் .

கொண்டச்சி  முகாம்.

kondachi.jpg


21.06.1990 அன்று வட தமிழீழம் மன்னார் மாவட்டத்தில் கஜீ வத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி  100 ஏக்கர் மரமுந்திரிகை பண்ணையில்  அமைந்திருந்த சிங்கள  இராணுவமுகாம் எமது வீர்களின் தாக்குதலுக்கு உள்ளானது ,சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலின் பின் அந்த இராணுவ முகாம் எமது வீரர்களிடம் விழ்ச்சி கண்டது சக்தி வாய்ந்த பவள் என அழைக்கப்படும்  தென்  ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட  கவசவாகனம் ஒன்று உட்பட 24 ஆயுதங்களை எமது வீர்கள் கைப்பற்றியிருந்தார்கள் .



images/post/2021/Gk6VMdOAZk6ehq4awQ7X.jpeg


இம்முகாம் தாக்குதலின்   போது   2ம் லெப்டினன்ட் கிறிஸ் ரீன் மேஜர் வசந்த் ,கப்டன் தனபால் ,லெப்டினன்ட் கோபிநாத் ,லெப்டினன்ட் சுப்பிரமணி ,வீரவேங்கை பிக்கன்ஸ் ,வீரவேங்கை சுபித்திரன்,வீரவேங்கை சாந்தா ,வீரவேங்கை பஞ்சன் ,வீரவேங்கை மேனன் , வீரவேங்கை ரமணி ,வீரவேங்கை குவேந்திரன்   உட்பட  பன்னிருவர்  வீரச்சாவை தழுவினர்

 

கொண்டச்சி முகாம் தகர்ப்பில் தமிழீழ விடுதலை புலிகளால்  கைப்பற்றப்பட்ட பவல் கவச வண்டி


images/post/2021/BWIHB9ObpIgDR29PGd7O.jpeg


An error has occurred. This application may no longer respond until reloaded. Reload 🗙