தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரப்பிறப்பு
19-05-1969
வீரச்சாவு
19-06-1987
வீரவேங்கை கிளாஸ்நிக்கோ
சாமித்தம்பி இந்திரகுமார்
கும்புறுமூலை, மட்டக்களப்பு.
06-02-1967
19-06-1988
லெப்டினன்ட் சுந்தர்
சின்னத்தம்பி சிவானந்தசிங்கம்
காரைதீவு, அம்பாறை.
00-00-0000
19-06-1989
2ம் லெப்டினன்ட் புவிராஜ்
வே.கிருஸ்ணகுமார்
கங்குவேலி, மூதூர், திருகோணமலை.
27-02-1972
வீரவேங்கை கண்ணாடி (பேபி)
சண்முகம் உதயவர்மன்
உமாவாசம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
15-06-1965
வீரவேங்கை சண்
நடராசா சண்முகநாதன்
காட்டுப்புலானை, கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்.
22-02-1967
19-06-1990
வீரவேங்கை வீரமணி
சு.இராஜேந்திரன்
கிரான், மட்டக்களப்பு.
வீரவேங்கை குயிலி
அம்பாறை.
வீரவேங்கை அசோகன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரவேங்கை காளிதாஸ்
பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு.
வீரவேங்கை நெல்சன்
மட்டக்களப்பு
வீரவேங்கை வின்சன்
ஏறாவூர், மட்டக்களப்பு.
20-10-1970
வீரவேங்கை ஜின்னா
லெப்பைதம்பி செய்னூர்
ஓட்டமாவடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
2ம் லெப்டினன்ட் சத்தியன்
அருளம்பலம் பேரின்பராசா
மூதூர், திருகோணமலை.
13-11-1965
கப்டன் அந்தோனி
ஜேக்கப் சத்தியசீலன்
எமில்நகர், மன்னார்.
24-03-1972
லெப்டினன்ட் பூபதி
குமாரசிங்கம் குமாரசங்கர்
கந்தளாய், திருகோணமலை.