மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
லெப்டினன்ட்

சீலன்

கணேசபிள்ளை நாகேந்திரன்

† 1988
வீரச்சாவு
3 செப்டம்பர் 1988
ஊர்
ஒட்டுமடம், யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

கிளிநொச்சி வட்டக்கச்சியில் இந்தியப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு