
மேஜர்
வீரபாண்டியன்
இராசரத்தினம் உதயசூரியன்
1972 – 1998
நிகழ்வு
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







