
லெப்டினன்ட்
கிரிப்பிரியன்
சதாசிவம் தயாளகுமார்
1980 – 1999
நிகழ்வு
மன்னார் பெரியமடுப் பகுதியில் ரணகோச நடவடிக்கை படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






