
லெப்.கேணல்
தங்கன்
கதிரவேலு சிவதாஸ்
1976 – 1999
நிகழ்வு
வவுனியா நகரப் பகுதியில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




