
லெப்டினன்ட்
அன்புமலர்
கறுப்பையா யோகேஸ்வரி
1976 – 1999
நிகழ்வு
மன்னார் பெரியமடுப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






