
வீரவேங்கை
கடம்பரசன் (குடிலரசன்)
விசுவலிங்கம் பவளலிங்கம்
1980 – 1999
நிகழ்வு
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.



