மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
மறவன்
வீரவேங்கை

மறவன்

செல்வரத்தினம் சாள்ஸ்கிலைம்ரன்

1978 – 2000
பிறப்பு
27 ஜனவரி 1978
வீரச்சாவு
10 ஆகஸ்ட் 2000
ஊர்
சிலாவத்தை, முல்லைத்தீவு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

திருகோணமலை சேனையூர் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.