வீரவேங்கை
நிசாந்தன்
சுப்பிரமணியம் மாணிக்கம்
1972 – 1990
நிகழ்வு
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கிய சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







