வீரவேங்கை
சீலன்
இலட்சுமணப்பெருமாள் இலட்சுமணசீலன்
1965 – 1986
நிகழ்வு
திருகோணமலை திருமலை நிலாவெளியில் விழுப்புண்ணடைந்த போராளியை பண்டுவத்திற்காக(சிகிச்சை) ஊர்தியில் ஏற்றிச்சென்றவேளை ஊர்தியிலிருந்து தவறி வீழ்ந்து திருமலை வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
இலட்சுமணப்பெருமாள் இலட்சுமணசீலன்
திருகோணமலை திருமலை நிலாவெளியில் விழுப்புண்ணடைந்த போராளியை பண்டுவத்திற்காக(சிகிச்சை) ஊர்தியில் ஏற்றிச்சென்றவேளை ஊர்தியிலிருந்து தவறி வீழ்ந்து திருமலை வீரச்சாவு