வீரவேங்கை
முதல்வன்(ஞானவேல்)
தேவராசா சிறீராசா
1974 – 1992
நிகழ்வு
மணலாறு அளம்பில் பகுதி முகாமில் இருந்து வீதித்தடை அகற்ற வந்த படையினருடனான மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாவீரர் விபரக்கோவையில் இம்மாவீரரின் விபரம் இரு தடவைகள் இரு வேறு வீரச்சாவு நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11.08.1992 மற்றும் 17.08.1992 ஆகிய நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் எது சரியான நாள் என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.








