மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

தனுராஜன்

சாமித்தம்பி ஜெயசீலன்

1976 – 1995
பிறப்பு
20 ஜூன் 1976
வீரச்சாவு
17 ஆகஸ்ட் 1995
ஊர்
சந்திவெளி, மட்டக்களப்பு
மாவட்டம்
மட்டக்களப்பு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

அம்பாறை பிள்ளையாரடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவு