தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரப்பிறப்பு
30-01-1972
வீரச்சாவு
18-09-1989
லெப்டினன்ட் வன்னிப்பாபு
உருத்திரகணேசன் சிறிரங்கன்
பன்னங்கவத்தை, புலோலி தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
24-04-1972
வீரவேங்கை ஜீவன்
ஐயாமுத்து உதயகுமார்
உடுத்துறை, தாழையடி, யாழ்ப்பாணம்.
24-11-1972
18-09-1990
வீரவேங்கை சுலக்சன்
தியாகராசா யோகராசா
வத்திரன் வடக்கு, தாழையடி, யாழ்ப்பாணம்.
00-00-0000
18-09-1991
லெப்டினன்ட் பல்லவன்
மட்டக்களப்பு
வீரவேங்கை நிமல்ராஜ்
அம்பாறை
10-10-1972
வீரவேங்கை சிரஞ்சீவி
துரைச்சாமி லவகுமார்
குறுமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
01-01-1970
வீரவேங்கை சியாம்
சுப்பிரமணியம் புனிதகுமார்
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரவேங்கை மித்திரன்
முத்துச்சாமி பாக்கியராசா
தெல்வத்தை, மொறக்கொல்ல, கண்டி
04-06-1968
மேஜர் விஜி
முத்து விசுவலிங்கம்
கொத்தம்பியாகுளம், துணுக்காய், முல்லைத்தீவு
04-03-1970
கப்டன் பீற்றர்
கணபதிப்பிள்ளை அரியநாயகம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
07-08-1976
18-09-1992
வீரவேங்கை நாகமுத்து
இராமச்சந்திரன் கோணேஸ்வரன்
சில்லாலை, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
27-10-1971
2ம் லெப்டினன்ட் தேவானந்தி
சுப்பிரமணியம் தேவராணி
ஐயனார் கோவிலடி, மல்லாகம், யாழ்ப்பாணம்
20-11-1953
18-09-1993
மேஜர் மூர்த்திமாஸ்ரர்
சந்திரசேகரம் கிருஸ்ணமூர்த்தி
பொலிகண்டி, யாழ்ப்பாணம்
01-03-1973
2ம் லெப்டினன்ட் விவேகன்
பொன்னன் கிருபாகரன்
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்
01-06-1973
வீரவேங்கை நவநீதன்
விஜயராஜா விஜயமோகனராஜா
உருத்திரபுரம், கிளிநொச்சி