மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
பயில்வான்
வீரவேங்கை

பயில்வான்

தவராசா திலீபன்

1976 – 1999
பிறப்பு
22 ஜூன் 1976
வீரச்சாவு
11 ஜனவரி 1999
ஊர்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
ஆலங்குளம்

நிகழ்வு

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.