மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
எரிமலை
லெப்.கேணல்

எரிமலை

தங்கராஜா கிருபாகரன்

1971 – 1999
பிறப்பு
29 மார்ச் 1971
வீரச்சாவு
12 ஜனவரி 1999
ஊர்
வடமராட்சி கிழக்கு, அம்பன், குடத்தனை, யாழ்ப்பணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
கடற்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

திருகோணமலை குச்சவெளிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.