
மேஜர்
எல்லாளன்
கதிர்காமு சுரேஸ்ராஜா
1977 – 1999
நிகழ்வு
வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





