
2ம் லெப்டினன்ட்
தணிகைவேல்
தியாகராசா இராஜேஸ்வரன்
1982 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் திடீரென ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



