
வீரவேங்கை
இசையமுது (அருள்மலர்)
நடராஜா நாகதேவி
1980 – 1999
நிகழ்வு
கிளிநொச்சி சுட்டதீவுப் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







