
வீரவேங்கை
அருணா (தியாகினி)
மயில்வாகனம் பிரியதர்சினி
1982 – 1999
நிகழ்வு
மன்னார் பள்ளமடுப் பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







