
மேஜர்
இன்பன் (கலையழகன்)
தர்மலிங்கம் சுகந்தன்
1978 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





