
மேஜர்
அன்பன்
சிம்சன்துரைராசா பிலிப்ஜெயக்குமார்
1972 – 1999
நிகழ்வு
வவுனியாப் பகுதியில் அமைந்த படையினரின் தொலைத்தொடர்புக் கோபுரம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






