
2ம் லெப்டினன்ட்
ஆவித்தன் (ரவிநாதன்)
செல்லத்துரை விஜயகுமார்
1981 – 1999
நிகழ்வு
மன்னார் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







