
கப்டன்
இளங்கதிர்
முத்துலிங்கம் முகுந்தன்
1977 – 1999
நிகழ்வு
திருகோணமலை இலுப்பைச்சோலைப் பகுதியில் அமைந்திருந்த காவற்றுறை நிலையம் மீதான தாக்குதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

முத்துலிங்கம் முகுந்தன்
திருகோணமலை இலுப்பைச்சோலைப் பகுதியில் அமைந்திருந்த காவற்றுறை நிலையம் மீதான தாக்குதலில் வீரச்சாவு.