
லெப்டினன்ட்
சேதுவாணன் (சேதுராமன்)
கந்தசாமி யோகநாதன்
1980 – 1999
நிகழ்வு
மன்னார் பள்ளமடு நோக்கி முன்னேறிய படையினர் மீதான ஊடுருவித் தாக்குதலின்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




