
2ம் லெப்டினன்ட்
அறிவுக்கிளி
சிவலிங்கம் சிவறஞ்சினி
1982 – 1999
நிகழ்வு
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் கண்ணிவெடி வைக்கும்போது தவறுதலாக அது வெடித்ததில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



