2ம் லெப்டினன்ட்
லவன்
சிவானந்தம் சுரேஸ்குமார்
1982 – 1999
நிகழ்வு
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






