
மேஜர்
கலைமகள்
அரியகுட்டி கலைமதி
1972 – 1999
நிகழ்வு
திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


