
2ம் லெப்டினன்ட்
புதியவன்
றொபேட் ஸ்ரீபன்
1980 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




