
2ம் லெப்டினன்ட்
கபிலன்
சிதம்பரப்பிள்ளை ஜெயராசா
1978 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்புப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





