
லெப்டினன்ட்
சிவநாதன் (சுபநாதன்)
கதிரவேல் தெய்வேந்திரன்
1981 – 1999
நிகழ்வு
வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







