
வீரவேங்கை
நாவரசன் (குன்றசீலன்)
பஞ்சலிங்கம் பாலச்சந்திரன்
1981 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


