மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
ஜீவன் (செழியன்)
மேஜர்

ஜீவன் (செழியன்)

சுப்பிரமணியம் பாலேஸ்வரன்

1970 – 1999
பிறப்பு
21 டிசம்பர் 1970
வீரச்சாவு
11 டிசம்பர் 1999
ஊர்
சாம்பல் தீவு, திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

திருகோணமலை ஈச்சந்தீவுப் பகுதியில் தோணியில் சென்றபோது படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.