மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கர்ணன் (திண்ணன்)
கப்டன்

கர்ணன் (திண்ணன்)

பாலசுப்பிரமணியம் பிரதீபன்

1975 – 1999
பிறப்பு
7 ஜூலை 1975
வீரச்சாவு
12 டிசம்பர் 1999
ஊர்
கொல்லங்கலட்டி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.