மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கதிர்நிலவன்
லெப்டினன்ட்

கதிர்நிலவன்

தாமோதரம்பிள்ளை சுதாகரன்

1980 – 2000
பிறப்பு
3 ஜூன் 1980
வீரச்சாவு
1 ஜனவரி 2000
ஊர்
கிரான், மட்டக்களப்பு;
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

இயக்கச்சிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.