மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
பிரணவன்
கப்டன்

பிரணவன்

நாகரத்தினம் பிரதீபன்

1982 – 2000
பிறப்பு
1 ஜனவரி 1982
வீரச்சாவு
17 ஜனவரி 2000
ஊர்
உரும்பிராய் சந்தி, யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

தனங்கிளப்புப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.