
மேஜர்
அன்பன் (அன்பு)
சந்திரலிங்கம் அசோக்குமார்
1976 – 2000
நிகழ்வு
தனங்கிளப்புப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு.
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




