மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சசிகரன்
கப்டன்

சசிகரன்

சிதம்பரப்பிள்ளை விஜயரட்ணம்

1982 – 2000
பிறப்பு
5 பெப்ரவரி 1982
வீரச்சாவு
22 பெப்ரவரி 2000
ஊர்
உதயமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி, மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

மணலாற்றுப் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.