
2ம் லெப்டினன்ட்
திலகா
மாணிக்கம் விஜயலட்சுமி
1982 – 2000
நிகழ்வு
இயக்கச்சிப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





