மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
தினேஸ் (சுவேந்திரன்)
கப்டன்

தினேஸ் (சுவேந்திரன்)

வயிரவநாதன் கஜானன்

1977 – 2000
பிறப்பு
23 மே 1977
வீரச்சாவு
12 மார்ச் 2000
ஊர்
கருகம்பனை, கீரிமலை, யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.

மேலதிக விபரம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.