
வீரவேங்கை
மணியம்
சின்னையா தேவதாசன்
1961 – 1989
நிகழ்வு
வவுனியா ஆனந்தர்புளியங்குளத்தில் இந்தியப் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


