மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கணேஸ்
வீரவேங்கை

கணேஸ்

குணசேகரம் சந்திரமோகன்

1966 – 1989
பிறப்பு
22 பெப்ரவரி 1966
வீரச்சாவு
16 செப்டம்பர் 1989
ஊர்
கருநாட்டுகேணி, மணலாறு.
மாவட்டம்
முல்லைத்தீவு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
அளம்பில்

நிகழ்வு

மணலாறுகளிக்காடு பகுதியில் இந்தியப் படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

மேலதிக விபரம்

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.