மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
அருள்மணி
லெப்டினன்ட்

அருள்மணி

அருள்பாஸ்கரன் சதீசன்

1980 – 2000
பிறப்பு
20 பெப்ரவரி 1980
வீரச்சாவு
4 ஜூன் 2000
ஊர்
சங்குவேலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

பெருங்குளம் சந்திப் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.

மேலதிக விபரம்

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.