
2ம் லெப்டினன்ட்
சாரங்கா
செல்வராசா பிறேமலதா
1980 – 2000
நிகழ்வு
கல்வயற் பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

