
லெப்.கேணல்
ஞானேஸ்வரன் (ஞானக்குமார்)
அழகப்போடி விநாயகமூர்த்தி
1976 – 2000
நிகழ்வு
பருத்தித்துறைக் கடற்பரப்பில் படையினரின் வெடிமருந்து ஏற்றிச்சென்ற “உகண” கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.







