
லெப்டினன்ட்
உதயாதரன் (உதயா)
பொன்னுத்துரை கந்தப்போடி
1976 – 2000
நிகழ்வு
மணலாறு நோக்கி மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






