
2ம் லெப்டினன்ட்
பரமேசன்
செல்வராசா பகீரதன்
1982 – 2000
நிகழ்வு
ஆலையடிவேம்புப் பகுதியில் சிறிலங்காக் காவற்றுறையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

செல்வராசா பகீரதன்
ஆலையடிவேம்புப் பகுதியில் சிறிலங்காக் காவற்றுறையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு.