
கப்டன்
புலவன்
துரைசிங்கம் லவன்
1975 – 2000
நிகழ்வு
சாவகச்சேரிப் பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவு.
மேலதிக விபரம்
இம் மாவீரரின் வித்துடல்(நினைவுக்கல்) பகுதி 12 - நிரல் 9-580ல் விதைக்க(நாட்ட)ப்பட்டுள்ளது. எனினும் எந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற விபரம் மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.






